காமராஜ் காட்சியகம்

(காமராஜ் விழிப்புணர்வு மையம்)

வெளியீடு - புத்தகம் - பட்டியல்

Tamil


K1100. காமராஜ் வரலாறு (கலியுகத்தின் காவியத் தலைவன்)

வரலாறு, வருடங்கள் வாரியாக 832 பக்கங்கள் கொண்டது. 160 பக்கம் படங்கள் வரலாறு அடிப்படையில் விளக்கத்துடன் உள்ளது.

பக்கம் : 992

அளவு : 5.50” X 8.50”
விலை : 700/-


K1101. காமராஜ் வரலாறு (கலியுகத்தின் காவியத் தலைவன்)

வரலாறு, வருடங்கள் வாரியாக தொகுக்கப்பட்டது.

பக்கம் : 832

அளவு : 5.50” X 8.50”
விலை : 450/-


K1102. காமராஜ் வரலாறு (கலியுகத்தின் காவியத் தலைவன்)

விருட்சத்தின் விதையாக...

வரலாறு, வருடங்கள் வாரியாக (சுருக்கமாக) தொகுக்கப்பட்டது..

பக்கம் : 351

அளவு : 5.50” X 8.50”
விலை : 200/-




K1103. காமராஜ் புதிரா? Òபுதையலா!

விருட்சத்தின் விதையாக...

காமராஜ் வரலாறு மற்றும் செயல்திறன் காமராஜ் பற்றிய பெரியவர்களின் கருத்துக்கள் காமராஜரின் பொன்மொழிகள்

பக்கம் : 351

அளவு : 5.50” X 8.50”
விலை : 200/-


K1104. காமராஜ் பிறந்தாரா? அவதரித்தாரா!

தமிழகம் ஆண்ட திருவுடை மன்னனாய், காக்கும் பணி செய்யும் கடவுளாக, தன் செயல்திறனால், நிர்வாகத்தால் மக்கள் பணியால் “கர்மவீரர்” என்று பெயர் பெற்ற தவப்புதல்வன் பூமிக்கு வந்தது பிறப்பல்ல? அவதாரமே! என்பதை சான்றுடன் விளக்கும் சாதனை (சரித்திரப்) படைப்பு.

பக்கம் : 54

அளவு : 5.50” X 8.50”
விலை : 30/-



K1141. நிஜநாயகனின் நிழற்படங்கள்

வரலாறு அடிப்படையில் விளக்கத்துடன் கொண்ட புகைப்படத் தொகுப்பு.

டைரி மைண்டிங், ஆர்ட் பேப்பர்.

பக்கம் : 154

அளவு : 7.25” X 9.50”
விலை : 480/-




K1141ய. நிஜநாயகனின் நிழற்படங்கள்

வரலாறு அடிப்படையில் விளக்கத்துடன் கொண்ட புகைப்படத் தொகுப்பு.

பேஸ்டிங், மேப்லித்தோ பேப்பர்.

பக்கம் : 154

அளவு : 7.25” X 9.50”
விலை : 230/-


K1231. காமராஜரின் கரங்கள் சிவாஜி கணேசன்

வரலாறு வருடங்கள் வாரியாக 224 பக்கம் கொண்டது.

106 பக்கம் படத்தொகுப்பு விளக்கத்துடன் உள்ளது.

பக்கம் : 330

அளவு : 5.50” X 8.50”
விலை : 230/-


K1232. காமராஜரின் கரங்கள் கண்ணதாசன்

வரலாற்று நூல்

பக்கம் : 136

அளவு : 5.50” X 8.50”
விலை : 90/-





K1233. காமராஜரின் கரங்கள் முருக தனுஷ்கோடி

தியாகி முருக தனுஷ்கோடியின் தெரியாத தகவல்கள் கொண்டது.

பக்கம் : 36

அளவு : 5.50” X 8.50”
விலை : 40/-


K1234. காமராஜரின் கரங்கள் டி.எஸ்அருணாசலம்

தியாகி டி.எஸ்.அருணாசலம் பற்றிய அரிய தகவல்கள் கொண்டது.

பக்கம் : 36

அளவு : 5.50” X 8.50”
விலை : 40/-



English


K1150. Life of Kamaraj (The Epic Hero of Kaliyuga)

This Book contains with 540 pages and based year war Historical basis.

160 pages contains photos with Historical illustrations.

பக்கம் : 700

அளவு : 5.50” X 8.50”
விலை : 500/-


K1151. Real Hero Scenes

Photo Album with Historical illustrations.

பக்கம் : 152

அளவு : 7.25” X 9.50”
விலை : 480/-

Hindi


K1160.  (கலியுகத்தில் காவியத் தலைவன்)



பக்கம் : 872

அளவு : 5.50” X 8.50”
விலை : 600/-


K1161. 



பக்கம் : 152

அளவு : 7.25” X 9.50”
விலை : 480/-



காமராஜ் காட்சியகம், விருதுநகர்

+91-94421-71000

kamarajviews@gmail.com